- 👋 வணக்கம். நான் முனைவர் சத்தியராஜ் தங்கச்சாமி
- 👀 நூல் வாசித்தல், நிரல் எழுதுதல், ஆய்வுக்கட்டுரை எழுதுதல், நூல்கள் பதிப்பித்தல் போல்வன
- 🌱 தற்பொழுது பைத்தான் கற்றுக்கொண்டு வருகின்றேன்.
- 💞️ நான் அ.பரமேசுவரன், தகவலுழவன், த. சீனிவாசன், பூபாலன், செய்யது சாபர் போன்ற நிரலாளர்களுடன் இணைந்து ஆய்வுமேற்கொண்டு வருகின்றேன்.
- 📫 இலக்கு - தொல்காப்பிய விதிகளுக்கு நிரல் எழுதுதல்.
- 👋 Hello. I am Dr. Sathiyaraj Thangasamy.
- 👀 Book reading, write programe coding, create research article, book publication
- 🌱 I am currently learning Python.
- 💞️ I am A. Parameswaran, informer, T. Srinivasan, Boobalan, Syed Jeffer and other programmers are brought together for research.
- 📫 Goal - Programming for Tolkappiyam rules.
-<!---
neyakkoot/neyakkoot is a ✨ special ✨ repository because its
README.md
(this file) appears on your GitHub profile. You can click the Preview link to take a look at your changes. --->
DR. SATHIYARAJ THANGASAMY is an Assistant Professor, Department of Tamil in SriKrishna Adithya Arts and Science College.
-
Sri Krishna Adithya College of Arts and Science
- Coimbatore
-
05:22
(UTC +05:30) - https://inamtamil.com/index.php/journal
- https://scholar.google.com/citations?user=TR8U4lUAAAAJ&hl=en
- https://www.linkedin.com/feed/
- https://www.scopus.com/authid/detail.uri?authorId=57232749900
Popular repositories Loading
-
-
-
basic_python_learning
basic_python_learning Publicநான் பைத்தான் கற்ற முறைகளுக்கான நிரல்களை இங்குப் பதிவிடுகின்றேன். பயிற்சி எடுப்பவர்களுக்கு இது உதவினால், பயன்படுத்திக்கொள்ளலாம்.
Jupyter Notebook
-
indent
indent Publicஒவ்வொரு பத்தியின் தொடக்கத்திலும் முதல் சொல் ஓரத்திலிருந்து உள்ளே தள்ளி அமைவதற்குரிய நிரலாக்கம் இது.
-
-
tamil_word_guessing_game
tamil_word_guessing_game Publicதமிழ்ச் சொற்களை ஊகிக்கும் விளையாட்டினை இந்நிரலாக்கத்தில் காணலாம். இது ஆங்கிலச் சொல் ஊக விளையாட்டு நிரலாக்கத்திலிருந்து உருவானது.
Python
Something went wrong, please refresh the page to try again.
If the problem persists, check the GitHub status page or contact support.
If the problem persists, check the GitHub status page or contact support.